தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உள்ளம் பக்குவமாகட்டும்!

உள்ளம் பக்குவமாகட்டும்!

உள்ளம் பக்குவமாகட்டும்!


ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

Google News

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வருங்காலத்தை எண்ணிக் கனவு காண்பதை விட நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே சிறந்தது.

* 'நானே எஜமானன்' என நினைத்தால் அகந்தை வந்து விடும். 'கடவுளே எஜமானன்' எனக் கருதினால் பிறவிப்பயன் கிடைத்து விடும்.

* தினமும் நீராடுவதால் உடல் மட்டுமே சுத்தமாகிறது. சுயநலமற்ற சேவையில் தான், மனம் சுத்தமாகிறது.

* முற்றிய தேங்காய் கடவுளுக்கு நைவேத்யமாவது போல, உள்ளத்தால் பக்குவம் அடைந்தவனே கடவுளுக்கு பிரியமானவன்.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us